ஒவ்வொரு சில்லரை விற்பனையாளரும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிகிற 4 Eko AePS சேவைகள்
Eko’வின் AePS சேவைகள், சில்லரை வர்த்தகர்கள் தங்களது கடையை ஒரு ATM ஆக மாற்றிக் கொண்டு, அவர்களது வாடிக்கையாளர்களுக்கு, ரொக்கப் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், மற்றும் மீதத்தொகை விசாரணை என்ற விதத்தில் வங்கியச் சேவைகளைத் தர உதவுகிறது